மாட்டிறைச்சிக் கடைக்காரருக்கு கொரோனா தொற்று உறுதி!

திருகோணமலை-மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள மாட்டு இறைச்சி கடை விற்பனையாளர் ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இப்பரிசோதனை நேற்று (18) காலை மேற்கொள்ளப்பட்டதாக திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி சையொழிபவன் தெரிவித்தார். கடந்த 16ஆம் திகதி திருகோணமலை ஜமாலியா பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய குறித்த இறைச்சி கடை விற்பனையாளருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அதில் சந்தேகம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து … Continue reading மாட்டிறைச்சிக் கடைக்காரருக்கு கொரோனா தொற்று உறுதி!